SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்பு கருத்தரங்கம்

2017-12-08@ 15:30:40

துபாய்: துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் சிறப்பு கருத்தரங்கம் 08.12.2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு துபாய் உலக வர்த்தக மையம் அருகில் உள்ள நோவோடெல் ஓட்டலில் நடக்க இருக்கிறது. இந்த கருத்தரங்கம் துபாய் கராமா பகுதியில் அமைந்துள்ள ஸ்ட்ரீ எஜுகேசன் கல்வி நிறுவனத்தின் மூலம் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ரெசொனென்ஸ் என்ற மிகப்பெரிய பயிற்சி மைய வல்லுநர்கள் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் தொடர்பான ஆலோசனை வழங்க இருக்கின்றனர்.

இத்தகவலை ஸ்ட்ரீ எஜுகேசன் கல்வி மையத்தின் தலைமை செயல் அலுவலர் முனைவர் பொன் முகைதீன் பிச்சை தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் 04 397 7777 / 058 8 488127 / 0588 488 128 / 0588 488 129 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் cc.resonance@stree.ae என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

5-ஆம் வகுப்பு முதல் படித்து வரும் மாணவ, மாணவியர் இந்த கருத்தரங்கில் பங்கேற்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

  • CapeTownWaterCrisis

    வரலாறு காணாத வறட்சியால் கேப் டவுனில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் பரிதவிப்பு

  • NCCcampnirmala

    டெல்லியில் என்சிசி மாணவ-மாணவிகள் முகாம் : நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்

  • 23-01-2018

    23-01-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்