SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா

2017-12-06@ 16:35:45

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, ரதக் காவடி, அலகுக் காவடி எடுத்து வந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. நண்பகலில் மகேஸ்வர பூஜை செய்யப்பட்டு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இத்திருநாளில் தண்டாயுதபாணி சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி ஆலயம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்