SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆக்லாந்தில் இருமுடி கட்டி ஐயப்பன் பூஜை

2017-12-06@ 16:03:06

ஆக்லாந்து: ஆக்லாந்தில் உள்ள ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பனை வழிபட்டனர். மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் ராகவன் குருஸ்வாமி தலைமையில் அவர் இல்லத்தில் நடந்த ஐயப்ப பூஜையில் கலந்து கொண்டு பஜனைகள் பாடி இருமுடி கட்டி அங்கிருந்து கிளம்பி அனைத்து கோயிலுக்கும் சென்று இறுதியாக பாக்குராவில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று இருமுடியை இறக்கினர். பின் சந்துரு குருக்கள், ஐயப்பனுக்கு பால், பஞ்சாமிர்தம் மற்றும் நெய்யாபிஷேகம் செய்தார். பின்பு ஐயப்பனுக்கு அர்ச்சனை செய்து ஆரத்தி காட்டப்பட்டது. நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2017

    16-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • PanwarilalPurohitcuddalur

    கடலூரில் ஆய்வு பணி மேற்கொண்ட தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்: திமுக கருப்புக்கொடி போராட்டம்

  • Parliamentwintersession

    வெங்கய்யா நாயுடு தலைமையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

  • ManilaworstShrine

    மணிலாவின் மோசமான சேரியில் வாழும் குழந்தைகளின் முகம் சுளிக்க வைக்கும் புகைப்படங்கள்

  • transportworkersstrike

    போக்குவரத்து தொழிலாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்: பயணிகள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்