SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெக்சாஸ் மாகாணத்தில் விஸ்வேஸ்கர சுவாமி கோயில்

2017-11-27@ 12:33:59

அமெரிக்கா: அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணம், அபிலெனில் விஸ்வேஸ்கர சுவாமி கோயில் என்று அழைக்கக்கூடிய ஒரு இந்து கோயில் திறக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இந்து மரபுப்படியும், கட்டடக் கலை நயத்துடனும் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் நாள்தோறும் காலை 8 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்து தெய்வங்களான விஷ்ணு, ருத்ரன், ராமர், கிருஷ்ணர், துர்கை, கணபதி போன்றவர்களுக்கு வாராந்தர பூஜை நடத்தப்படுகிறது. 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sabarimala11

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

  • pothumakkal_siramam1

    வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு : பொதுமக்கள் கடும் சிரமம்

  • dubai_hospitalll11

    துபாயில் ஒட்டகத்திற்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை

  • Astronauts

    சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

  • 15-12-2017

    15-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்