SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்

2017-11-17@ 17:09:57

இங்கிலாந்து: இங்கிலாந்து, மேற்கு மிட்லேண்ட்ஸ், டிவிடேல் பகுதியில் வெங்கடேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் தென்னிந்திய திராவிட பாணியில் அதாவது, சோழர், பாண்டியர் காலத்து கட்டட வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. சிற்பங்களுடன் கூடிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோயில் வார நாட்களில் காலை 8.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்