SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட துருவம் அருகே ரூ.26 கோடி செலவில் பிரமாண்டமான இந்து கோயில்

2017-11-17@ 17:04:21

ஆல்பெர்டா: கனடாவின் வட பகுதியில், வட துருவம் அருகே ரூ.26 கோடி செலவில் பிரமாண்டமான இந்து கோயில் கட்டும் பணி மே மாதம் தொடங்க இருக்கிறது. இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 2 ஏக்கர் நிலப்பரப்பில் 30,000 சதுரம் அடி அளவுள்ள இந்து கோயில் மற்றும் கலாச்சார மையம் உருவாக இருக்கிறது. இந்த கோயிலில் பல்வேறு இந்துமத கடவுளர்களின் விக்ரகங்களும் இடம்பெறும். கனடா, அல்பெர்டா, மெக் முர்ரே கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சனாதன் மந்திர் கலாச்சார சங்கத்தினர் இந்த வட துருவ கோயிலைக் கட்டத் திட்டமிட்டுள்ளனர். பல்நோக்கு கலாச்சாரத்தை உருவாக்குவது இந்த சங்கத்தின் நோக்கம். யோகா, ஆன்மிகம், நடனம், இசை, கலை மற்றும் மொழி வகுப்புகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 13-12-2018

    13-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ll112345

    102 வயதான மூதாட்டி ஸ்கை டைவிங் செய்து புதிய உலக சாதனை!

  • rajini_birthdy

    நடிகர் ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாள் ஸ்பெஷல்: ரஜினிகாந்த் அரிய புகைப்படங்கள்!

  • snowfall_kedarnth

    கேதார்நாத்தில் கடும் பனி பொழிவு: உறைபனியில் மூடப்பட்ட கேதார்நாத் கோயில்

  • mukesamba_daugfes

    முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமால் திருமண ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்