SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சதுரங்கப் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவன் முதல் இடம்

2017-11-06@ 17:26:52

ஹூஸ்டன்: டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில் மாநில அளவில் நடைபெற்ற மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வசீகரன் நந்தகுமார் மாநில அளவில் முதல் பரிசை தட்டிச் சென்றார். 3 நாட்கள் நடந்த இந்த போட்டியில் டாலஸ், ஆஸ்டின், ஹூஸ்டன், சான் ஆண்டோனியோ, கார்பஸ் கிறிஸ்டி போன்ற நகரங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். 3ம் நாளன்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதில் 3ம் வகுப்புக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த வசீகரன் நந்தகுமார் மாநில அளவில் முதல் பரிசை தட்டிச் சென்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்