SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்பிரிக்காவில் உள்ள இஸ்கான் கோயில்

2017-10-13@ 12:04:22

டப்ளி: அயர்லாந்தின் டப்ளியில் அமைந்துள்ளது இஸ்கான் கோயில். இயற்கை எழில் நிறைந்த ஐனிஸ்ராத் தீவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள ஹரே கிருஷ்ணா சமூகத்தினர் பழங்கால இந்திய வேதங்களில் கூறப்பட்டிருக்கும் வாழ்க்கையை முறையை பின்பற்றி வருகின்றனர். இங்கு வசிக்கும் பக்தர்கள் அதிகாலை வேளையில் கிருஷ்ண பக்தி பாடல்கள், தியான மந்திரங்களை கூறுகின்றனர். மேலும் 5,000 ஆண்டு பழமை வாய்ந்த இலக்கியங்கள் குறித்து விவாதம் நடத்துகின்றனர். இந்த இலக்கியங்கள் சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டதாகும். இந்த கோயில் திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும். செவ்வாய்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்