SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் அக்6ல் பிரபல‌ பிண்ணனி பாடகர்கள் பங்கேற்கும் தமிழ் திரை இசை நிகழ்ச்சி

2017-10-03@ 07:23:59

துபாய்: துபாயில் வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 6ல் விண்டேஜ் நோட்ஸ் தமிழ் சாப்டர் தமிழ் திரை இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரபல பிண்ணனி பாடகர்கர்கள் ஸ்ரீனிவாஷ், சாதனா சர்கம்,நரேஷ் அய்யர், சரண்யா ஸ்ரீனிவாஷ், ஆலப் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. துபாய் Al nasr leisurelandல் இரவு 8 மணி தொடங்கி 12 மணிவரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை பெறுவதற்கு platinum.net என்ற வலைதளத்திலும், துபாயில் யுஏஇ எக்சேஞ் கிளைகள் மற்றும் 056 5387923 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்