SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுவிட்சர்லாந்தில் ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த் திருவிழா

2017-09-12@ 12:25:21

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்து நாட்டின் வலே மாநிலத்தில் மர்த்தினி நகரில் 2வது முறையாக ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. ஒரு வாரம் நடைபெற்ற இவ்விழாவில் முதலில் ஞானலிங்கப்பெருமான், ஞானாம்பிகையுடன் தேரில் உலா வந்தார், மறுநாள் திருமுழுக்கு விழா, அதற்கு அடுத்த நாள் திருக்கல்யாணம், அதை தொடர்ந்து வைரவர் பெருஞ்சாந்தி விழாவும் நடைபெற்றன. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்