அமெரிக்காவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
2017-09-12@ 12:18:08

அமெரிக்கா: ஒமஹா, நெப்ராஸ்காவில் விநாயகர் சதுர்த்தி வருடம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடமும் நான்கு நாள் உத்சவமாக கொண்டாடப்பட்டது. முதல் நாள் மூலவருக்கு அபிஷேகத்தில் தொடங்கி, வேத பாராயணம், வித்யா கணபதி பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. கோவிலின் தொண்டர்கள் விநாயகரை பூ அலங்காரத்தில் அலங்கரித்தார்கள். பிள்ளையாருக்கு 108 விதமாக பிரசாதங்கள் நெய்வேதியும் செய்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.
மேலும் செய்திகள்
சிகாகோவில் சத சண்டி ஹோமம்
வாஷிங்டனில் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா
சென்னை மாணவிக்கு அமெரிக்கா தியேல் அறக்கட்டளையின் ஊக்க விருது
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் Spell Bee போட்டியில் வெற்றி
அரிசோனாவில் ஸ்ரீ மஹா கணபதி ஆலய ராஜகோபுர கும்பாபிஷேகம்
வடஅமெரிக்காவில் சாக்கரமெண்டோ தமிழ் மன்றத்தில் தமிழ் புத்தாண்டு விழா
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!