SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

துபாயில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்ட‌ தொடர்ச்சியாக‌ ஏராளமானோர் ரத்ததானம்

2017-08-26@ 13:03:58

துபாய்: துபாயில் இந்திய சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் தமிழர்கள் நிர்வாகிகளாக பங்கு வகிக்கும் துபாய் ஈமான் கலச்சார மையத்தின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் ரத்ததானம் செய்தனர், சிறப்பு விருந்தினராக துபாயில் உள்ள இந்திய துணை தூதரக உயர் அதிகாரி சுமதி வாசுதேவன் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சிக்கு துபாய் ஈமான் கலச்சார மையத்தின் பொதுசெயலாளர் ஹமீது யாசின் தலைமை வகித்தார் பொருளாளர் ஒபூர் முன்னிலை வகித்தார் துணை பொது செயலாளர் முஹைதீன் அப்துல் காதர்,ஊடகத்துறை செயலாளர் ஹிதாயத்துல்லா, விழாக்குழு செயலாளர் ஜமால் முஹைதீன் விழாக்குழு இணை செயலாளர் நஜீம் மரிக்கா, நலத்துறை இணை செயலாளர் பாஷா, விழாக்குழு இஸ்லாமிய நிகழ்ச்சிகளின் செயலாளர் கோட்டாறு  சாதிக் விழாக்குழு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இணை செயலாளர் சித்தீக் செயற்குழு உறுப்பினர்கள் உஸ்மான் கவுஸர், தஞ்சாவூரார், சபீக்,காமில், முஸ்தபா, 89.4 எப் எம் குழுவினர் உள்ளிட்ட ஏராளாமானோர் பங்கேற்றனர். விழாக்குழு செயலாளர் ஜமால் முஹைதீன் தலைமையில் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்