இங்கிலாந்தில் உள்ள அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய தேரோட்டம்

2017-08-17@ 12:41:41

இலண்டன்: இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் அருள்மிகு கனக துர்க்கை அம்மன் திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தின் முக்கிய மூலவராக அருள்மிகு தெய்வம் கனக துர்க்கை அம்பாள் அருள்பாலிக்கின்றார்கள். இத்திருத்தலத்தின் வருடாந்திர மகோற்சவ விழா 20.07.2017 அன்று கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 21.07.2017 காலை 9.30 மணியளவில் கொடியேற்றமும் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் இத்தலத்தின் தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் ஒன்றாக கூடி தேரை வலம் இழுத்தனர்.
மேலும் செய்திகள்
லண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது!
லண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்
சுவிட்சர்லாந்தில் தைப்பூச விழா
இங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்
லண்டனில் 2 தமிழ் குறும்படங்கள் வெளியீடு
இங்கிலாந்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்
கேரளாவில் பிரசித்திப் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா : கோலாகலமாக நடந்தது
செயிண்ட் ஜோர்டி தினம் : ஸ்பெயினில் ஒருவருக்கொருவர் புத்தகங்கள், மலர்கள் பரிசளித்து கொண்டாட்டம்
உலகப் புத்தக தினத்தையொட்டி சென்னை கன்னிமரா நூலகத்தில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு
26-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
1,134 உயிர்களை பலிகொண்ட ஆடை தொழிற்சாலை விபத்தின் 5ம் ஆண்டு நினைவு தினம் வங்கதேசத்தில் அனுசரிப்பு
LatestNews
தேர்வு ஆணையத்தால் தேர்வான 242 உதவி மருத்துவர்களுக்கு முதல்வர் பணி ஆணை வழங்கினார்
10:55
அண்ணாநகரில் லாரி மீது கார் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு
10:54
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மணப்பாறையில் ஆயிரம் பேர் பேரணி
10:49
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண்ணிடம் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல்
10:43
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் அதிமுக, திமுக, தேமுதிக மட்டுமே: இந்திய தேர்தல் ஆணையம்
10:42
வள்ளுவர் கோட்டம் அருகே 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்
10:34