SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்கா ஆஞ்சநேயர் திருத்தலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

2017-08-17@ 12:25:39

அமெரிக்கா: அமெரிக்காவில் உள்ள மாசாசூட் மாநிலத்தில் அன்டோவர் என்ற இடத்தில் அருள்மிகு ஆஞ்சநேயர் திருத்தலத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரத்தின் பல்வேறு மாநிலத்திலிருந்து அமெரிக்காவில் குடிபுகுந்த அமெரிக்கவாழ் இந்தியர்கள் பங்கேற்றுள்ளனர். இத்தலத்தில் ஆஞ்சநேயர் முக்கிய மூலவராக அருள்பாலிக்கின்றார். இராமர் இலட்சுமணர் சீதை மற்றும் மற்றொரு ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். மேலும் துர்கா தேவி, சிவபெருமான், நவகிரக சன்னதி, வினாயகர் ஆகியோரும் உள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tokyo_olympic_2020

    டோக்கியோ 2020 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் வெளியீடு!!

  • kandhan_savadi11

    கந்தன்சாவடியில் கட்டுமான பணியின் போது சாரம் சரிந்து விபத்து : 2 பேர் பலி ; பலர் படுகாயம்

  • LosAngelesSuperMarketshot

    லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சூப்பர் மார்க்கெட் கடைக்குள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி

  • boataccident_19dead

    பிரான்சன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி

  • intel_beer_fes

    சர்வதேச பீர் திருவிழா : கலை நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள் உடன் 1300 வகையான பீர்கள் விழாவில் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்