SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தில் இராதா கிருஷ்ணர் திருத்தலம்

2017-08-08@ 12:34:48

இங்கிலாந்து: இங்கிலாந்தின் ஹில் பீல்டு என்ற இடத்தில் சுமார் 5 ஏக்கர் நிலபரப்பில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது இஸ்கான் பக்தி வேதாந்த மானோர் தாரம் என்ற திருத்தலம். இத்தலத்தில் முக்கிய வளாகத்தில் இராதா கிருஷ்ணரையும், அருகில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோரையும் வணங்கிச் செல்லலாம். இத்திருத்தலத்தில் தினந்தோறும் மங்கல ஆரத்தி, துளசி ஆரத்தி, குருபூஜை ராஜபோக ஆரத்தி, தூப ஆரத்தி, சந்தியா ஆரத்தி மற்றும் சயன ஆரத்தி போன்றவைகள் வரையறுக்கப்பட்ட நேரங்களில் நடைபெறுகின்றன. இத்திருத்தலம் காலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trump1_putin_met

    ட்ரம்ப் - புட்டின் சந்திப்புக்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு: வெள்ளை மாளிகையில் மக்கள் போராட்டம்!

  • noida_building_collapse123

    நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்