SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் அருள்மிகு பிரசன்ன கணபதி ஆலயத்தில் குழந்தைகள் காவடி

2017-08-08@ 12:04:18

நெப்ராஸ்கா: ஒமாகாவில் அருள்மிகு பிரசன்ன கணபதி ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு குழந்தைகள் மட்டும் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் காவடி விரதம் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி எடுத்து கோவிலை வலம் வந்தனர். இதனையடுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்