SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் ஸ்ரீரடி சாய் பாபா திருத்தலம்

2017-07-31@ 11:02:51

அமெரிக்கா: அமெரிக்காவின் மாசாசூட் மாநிலத்தில் ஸ்ரீரடி சாய் பாபாவின் திருத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவராக ஸ்ரீரடி சாய் பாபாவ அவர்கள் 6 அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். இவரது மூர்த்திக்கு அருகில் அருள்மிகு சீனிவாசப் பெருமாள் காட்சியளிக்கிறார். மேலும் இத்திருத்தலத்தில் எம்பெருமான் சிவபெருமானின் லிங்கத் திருமேனியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கொடி மரத்துக்கு இடப்புறம் விநாயகப்பெருமானும், கன்னிகா பரமேஸ்வரி, ராதே கிருஷ்ணர், துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. இத்திருத்தலம் திங்கம் மதல் புதன் கிழமை வரை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8.30 மணி முதல் 13.00 மணி வரையும், மாலை 5.50 முதல் 8.30 மணி வரையும், வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் 13.00 மணி வரையும், மாலை 5.50 முதல் 9.30 மணி வரையும் திறந்திருக்கும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சற்று மாற்றம் உண்டு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்