பிஜி சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலை ரூ.320 கோடியில் அழகுபடுத்த திட்டம்
2017-07-18@ 10:36:06

பிஜி: பிஜி தீவில் நாடி பகுதியில் உள்ள சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலை ரூ.320 கோடி செலவில் அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிஜியில் உள்ள தென் இந்திய சன்மார்க ஐக்கிய சங்கத்தால் நடத்தப்படும் இந்த கோயில், 24வது ஆண்டு விழா, மகா கும்பாபிஷேகத்துடன் நடைபெற உள்ளது. இந்த கோயில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்படும்.
மேலும் செய்திகள்
அபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
பொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி
இலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா
இலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு
தைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்