SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெர்மனியில் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேரோட்டம்

2017-07-17@ 12:16:01

ஜெர்மனி: ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் உள்ள ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேரோட்டம் கடந்த 8ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. ஐரோப்பாவின் நான்கு பக்கத்திலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம், பஜனை, மங்கலவாதியங்கள் முழங்க, காவடிகள், அங்கப்பிரதிஷ்ட்டைகள், ஆலவட்டங்கள் புடைசூழ தேரினில் ஸ்ரீ நாகபூஷணி அம்மாள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்