SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூயார்க்கில் ஸ்ரீ மகா வல்லபா கணபதி தேவஸ்தானம்

2017-07-12@ 11:37:17

நியூயார்க்: ஸ்ரீ மகா வல்லபா கணபதி தேவஸ்தானம் அமெரிக்காவில் 45-57, பெளனே தெரு, ப்புழுஸிங், நியூயார்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பன்றிமலை சுவாமிகள் 26 இயந்திரங்கள் தயார் செய்து இங்கு அனுப்பியதாகவும், அவ்வியந்திரங்கள் சுமார் 5 ஆண்டுகள் பூஜையில் வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தலத்தின் மூலவர் ஸ்ரீ மகா வில்லப கணபதி ஆகும். மேலும் இத்தலத்தில் வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, நரசிம்மர், சத்யநாராயணர், ஆஞ்சநேயர், சண்முகர், சிவன், பார்வதி, துர்க்கை, அய்யப்பன், உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று தேரோட்டம் நடைபெறுவது இத்தலத்தின் வழக்கம் ஆகும். இத்திருத்தலம் வாரநாட்களில் காலை 8 மணி முதல் இரவு 21 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 7.30 மணி முதல் இரவு 21 மணி வரையும் திறந்திருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்