SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பௌர்ணமி பூஜை

2017-07-11@ 14:37:40

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் குரு பூர்ணிமா நிறைமதி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. அறுபத்து நான்கு யோகினிகள் மண்டல பூஜையுடன் பூஜை தொடங்கியது. தொடர்ந்து பௌர்ணமி ஹோமம் நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக சுமந்து வந்த பால் குடங்களை ஸ்ரீ சிம்ம வாஹினிக்கு அபிஷேகம் செய்தனர். மலர்கள், பழங்கள், பலகாரங்கள் என ஒன்பது வகை அமுது படைக்கப்பட்டு நவாவர்ண பூஜை நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்