SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லண்டனில் உள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேகம்

2017-07-03@ 11:46:20

லண்டன்: லண்டனில் உள்ள ஈஸ்ட்ஹாம் மனோர்பார்க் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடந்தது. வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி இங்கு மூலவராக அருள்பாலிக்கிறார். ஆனந்த விநாயகர், புவனேஸ்வரி அம்பாள், புவனேஸ்வரர், சிவகாமி, ஆனந்த நடராஜர், ஜெய துர்காதேவி, பத்மாவதி, வெங்கடேஸ்வரர், ஐயப்பன், குருவாயூரப்பன், நவக்கிரகம், ஆஞ்சநேயர், பைரவர் ஆகிய தெய்வங்களின் சன்னதிகள் இக்கோவிலில் அமைந்துள்ளன. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தசதரிசன தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு மகாபிஷேகம், திருக்கல்யாணம், வசந்த மண்டப பூஜை, சுவாமி புறப்பாடு ஆகியவை நடக்கும். மேலும் ஜூலை 4 முதல் ஆகஸ்ட் 11 வரை தினமும் மண்டலாபிஷேக பூஜை நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்