SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஜெர்மனியில் காமாட்சி அம்மன் கோயிலில் தேர்த் திருவிழா

2017-07-03@ 11:16:16

ஜெர்மனி: ஜெர்மனி, ஹம்ம நகரில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த 25ம் தேதி தேர்த் திருவிழா நடைபெற்றது. இந்த தேர்த் திருவிழாவில் ஐரோப்பா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் காமாட்சி அம்பாள் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அக்னி சட்டி, காவடி, மயிலாட்டம் ஆகியவை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் குடிநீர் பந்தல், மோர் பந்தல், தேநீர், பால், பழச்சாறுகள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்