SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் குருவாயூரப்பன் கோவில்

2017-06-29@ 11:32:01

அமெரிக்கா: அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணம், மோர்கன்விலே என்ற இடத்தில் குருவாயூரப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் விதத்தில் பிரதிபலிக்கிறது. திருத்தலத்தில் நுழைந்தவுடன் இடப்புறம் மீனாட்சி திருக்கல்யாண கோலக் காட்சியும், வலப்புறத்தில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாண காட்சியும் காணலாம். இத்தலத்தில் முக்கிய மூலவராக குருவாயூரப்பர் காட்சியளிக்கிறார். மேலும் சிவபெருமான், கன்னிகா பரமேஸ்வர், துர்க்கை, பைரவர், நவகிரகங்கள், இத்திருத்தலத்தி்ன் கீழ்தளத்தில் உள்ள ஒரு பகுதியில் கலை அரங்கமும், பிரசாதம் கொடுக்கும் இடமும் அமைந்துள்ளது. இத்தலம் காலை 8.30 மணி முதல் 11.30 வரையிலும், மாலை 16.30 முதல் 8,30 வரையிலும் நடை திநந்திருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்