சிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகும்பலா யாகம்

2017-06-27@ 12:27:44

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஈசூன் மகா மாரியம்மன் ஆலயத்தில், உக்ர பிரத்யங்கிரா அன்னைக்கு அமாவாசைத் திருநாளை முன்னிட்டு நிகும்பலா யாகம் மிக விமர்சையாக நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கிய யாகம், யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசம், மங்கல இசையுடன் ஆலயம் வலம் வரப் பெற்று அன்னை பிரத்யங்கரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், கலாபிஷேசகமும் நடைபெற்றன. மகா மாரியம்மன் ஆலயத்தில் மட்டுமே இத்தகு யாகம் நடைபெறுவதால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உக்ர பிரத்யங்கிரா அன்னையின் அருளை பெற்றுச் சென்றனர்.
மேலும் செய்திகள்
சிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா
சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வேம்பு அம்மன் விழா
சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் கூழ் படைத்தல் விழா
சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பௌர்ணமி பூஜை
ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆஞ்சநேயர் புதிய உற்சவர் கும்பாபிஷேகம்
ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வேம்பு அம்மன் ஆதிவாச ஆரம்ப பூஜை
இன்றைய சிறப்பு படங்கள்
ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்
ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி
32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்
LatestNews
வேதாரண்யத்தில் 2,500 கிலோ மீட்டர் வரை செல்லும் இருசக்கர பேரணி தொடக்கம்
10:20
காரைக்காலில் 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
10:16
சென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ச.ம.க தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம்
10:10
10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டம்
10:06
திருச்சியில் தடம்புரண்ட பல்லவன் ரயில் 3 மணி நேர தாமதத்துக்கு பின் புறப்பட்டது
10:04
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: சந்தானம் குழுவினர் மாணவிகள் புகார்
09:59