SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அமெரிக்காவில் ஏகல் வித்யாலாய பவுண்டேசன் நிறுவனத்தின் கலைநிகழ்ச்சி

2017-06-23@ 11:42:02

அமெரிக்கா: அமெரிக்காவில் எந்தவித லாப நோக்கமற்ற தண்மையில் செயல்படும் நிறுவனமாக ஏகல் வித்யாலாய பவுண்டேசன் திகழ்கின்றது. இந்தியாவில் சுமார் 35 இடங்களில் களப்பணி அலுவலகங்களை உருவாக்கி, சுமார் 52,000 ஆசிரியர்களை பணியமர்த்தி, 6000 சமூக ஆர்வலர்கள் துணை கொண்டு இந்நிறுவனம் கல்வி பணியாற்றி வருகின்றது. இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கடந்த 11ம் தேதி நார்த்வுட் என்ற இடத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்திய பாரம்பரிய கலை நடனங்கள், நாடகங்கள், சங்கீதங்கள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இரவு 7 மணிக்கு உணவு பரிமாறப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2018

    24-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்