SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லண்டனில் உள்ள லூயிஸ்ஹாம் சிவன் கோவில்

2017-06-22@ 12:11:55

லண்டன்: ஐரோப்பாவிலேயே முதற் சிவன் கோவில் என்ற பெருமையினைக் கொண்டு விளங்குவது லண்டனில் உள்ள லூயிஸ்ஹாம் சிவன் கோவில் ஆகும். பல்வேறு நாட்டினர் இத்தலத்திற்கு வந்து எம்பெருமானை வழிபடுகின்றனர். அருள்மிகு அபீதகுஜாம்பாள் உடனுறை அருணாச்சலேஸ்வரர் மூலவரவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் இத்தலத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், மகாலட்சுமி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், நவகிரகங்கள் போன்ற தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றது. இத்திருத்தலம் காலை 8 மணி முதல் 3 மணி வரையும், மாலை 5 மணி முதல் 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்