SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காங்கில் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தினம்

2017-06-21@ 12:16:03

ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை இந்திய தூதர் புனீத் அகர்வால் துவங்கி வைத்தார். துவக்க நிலையில் உள்ளவர்கள் முதல் அனைத்து வயதினருக்கும் பொருத்தமான யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. தியானம் யோகா பயிலரங்கம், ஆயுர்வேத சத்துணவு, மனநிறைவு மற்றும் மூச்சுப்பயிற்சிக்கலை தொடர்பான உரைகள் நிகழ்த்தப்பட்டன. பல்வேறு நாடுகளை சேர்ந்த ஹாங்காங் வாசிகள் இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

  • puyal

    கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்