SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அமெரிக்காவில் இலட்சுமி திருத்தலம்

2017-06-21@ 11:54:17

அமெரிக்கா: அமெரிக்காவில் ஆஷ்லேண்டு என்ற இடத்தில் இரண்டு அடுக்கு நிலையில் கட்டப்பட்ட இலட்சுமி திருத்தலம் அமைந்துள்ளது. அருள்மிகு இலட்சுமி கருவறையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இலட்சுமிக்கு இருபுறமும் பக்தர்கள் வழிபடுவதற்காக பெருமாளும், வினாயகரும் தனித்தனி சன்னதிகளில் வீற்றிருக்கிறார்கள். மேலும் இத்தலத்தில் சிவபெருமான் அன்னை சிவகாமி அம்பாளுடன் அருள்பாலிக்கிறார். இத்துடன் அம்மன், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, நவகிரகம், அய்யப்ப சுவாமி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் உள்ளனர். இத்திருத்தலம் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 9 மணி வரையும் திறந்திருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்