SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லண்டனில் தமிழ் பாடசாலையின் ஆண்டு விழா கொண்டாட்டம்

2017-06-19@ 11:04:00

லண்டன்: வாலிங்டனில் உள்ள சட்டன் என்ற பகுதியில் அமைந்துள்ள சட்டன் தமிழ் பாடசாலையின் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சட்டன் தமிழ் பாடசாலையில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களால் அளிக்கப்படும் நிதிப் பங்களிப்பால் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் பல்கலாச்சார ஆடை அலங்காரம், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இதனையடுத்து பரிசளிப்பு விழா இடம்பெற்றது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • siccoarSTUCKinachild

    விளையாட்டால் விபரீதம் : 2 வயது குழந்தையின் நெற்றியில் மாட்டிய கத்தரிக்கோல் அறுவைசிகிச்சைக்கு பிறகு அகற்றம்

  • chiLDSIwisjhh

    மாணவரின் எஸ்ஐ ஆசையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

  • 19-08-2017

    19-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • biharBRIDGEcollapse

    பாலத்தை கடக்கும் முன் பாதியிலேயே இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!

  • assamRFGBIHARflood

    வெள்ளத்தில் மிதக்கும் பீகார், அசாம் மாநிலங்கள் : லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்