SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்காவில் ஸ்ரீரடி சாய்பாபா திருத்தலம்

2017-06-15@ 12:22:07

அமெரிக்கா: அமெரிக்காவின் மசாசூட் மாநிலத்தில் ஸ்ரீ குருஸ்தான் என்று அழைக்கப்படும் ஸ்ரீரடி சாய்பாபாவின் திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோவில் வியாழக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும். இத்திருத்தலத்தில் விநாயகர், இராதே கிருஷ்ணன், சிவன், துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. ஸ்ரீசாய் அபிஷேகம், ருத்திர அபிஷேகம், கணேச அபிஷேகம் போன்ற அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்