SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இங்கிலாந்தில் அருள்மிகு வெங்கடேஷ்வரா திருக்கோவில்

2017-06-15@ 11:48:35

பர்மிங்காம்: இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரத்தில் அருள்மிகு வெங்கடேஷ்வரா திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் திருமணம் போன்ற வைபவங்கள் நடத்தப்படுகின்றன. இக்கோவிலின் கருவறையில் அருள்மிகு வெங்கடேஷ்வர் அமைந்து காட்சி தருகிறார். ஐரோப்பாவில் மிகப்பெரிய திருத்தலம் இதுவாகும், இதன் பரப்பளவு சுமார் 12.5 ஏக்கர் ஆகும். இத்திருத்தலத்தில் அன்னதானம் மிகச்சிறப்பாக வழங்கப்படுகிறது. இங்கு ஸ்ரீரடிசாயிபாபாவுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது என்பது சிறப்பம்சமாகும். இக்கோவில் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்