SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலேசியாவில் கந்தசுவாமி கோயிலைச் சித்தரிக்கும் தபால் தலை வெளியீடு

2017-06-07@ 11:30:21

மலேசியா: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள குயில் ஸ்ரீ கந்தசுவாமி கோயிலைச் சித்தரிக்கும் தபால் தலையை வெளியிட்டதற்காக, மலேசிய தபால் துறைக்கு இந்துக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 60 சென் மதிப்பிலான இந்த தபால் தலையில் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. தங்கத்தாலா கொடிமரம், வசந்த மண்டபம், ஸ்கந்த புஷ்கரணி என்ற குளம் ஆகியவை இந்த கோயிலின் முக்கிய சிறப்பம்சங்களாகும். தினமும் காலை 5.30க்கு கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்