SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிங்கப்பூரில் ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம்

2017-05-31@ 11:44:00

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மே 25ம் தேதி அமாவாசைத் திருநாளன்று ஸ்ரீ உக்ர பிரத்யங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ விநாயனர் வழிபாட்டுன் தொடங்கிய நிகழ்ச்சி, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசம் ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு பிரத்யங்கிரா தேவிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai20

    சென்னையில் இஸ்லாமியர்கள் சிஏஏ-க்கு எதிராக தொடர்ந்து 4 வது நாளாக போராட்டம்: போலீசார் நடத்திய தடியடியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

  • modi20

    வாரணாசியில் பாரதிய ஜனசங்க முன்னாள் தலைவர் தீன்தயாள் உபாத்யாயாவின் 63 அடி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • hospital20

    ஹைலோங்ஜியாங்கில் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவமனையின் புதுப்பித்தல் பணிகள் முடிவு

  • kaasi sivan20

    காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவபெருமானுக்கு சிறு கோயில்: மூன்று ஜோதி லிங்க கோயில்களை இணைக்கும் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்