SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சிங்கப்பூரில் ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

2017-05-25@ 14:38:54

சிங்கப்பூர்: ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பூச்செய்டாடி மாலை மாற்றி மைத்துனர் தாரை வார்க்க ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மீனாட்சி - சுந்தரேஸ்வரரை வழிபட்டனர். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

  • bandh_inwest123

    மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் ரயில் மறியல் !

  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

  • virataward_1234

    விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்