SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 7ம் ஆண்டு வருஷாபிஷேகம்

2017-05-24@ 11:55:14

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மையப் பகுதியில் பல இன சமுதாய மக்கள் வாழும் சூழ்லில் அமைந்துள்ள ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஏழாம் ஆண்டு வருஷாபிஷேகம் 11 நாள் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யாகம் நடைபெற்றது. பின்பு கலசாபிஷேகம் நிறைவுபெற்று ஷோட சோபசார அலங்கார மகா தீபாராதனை காட்டப்பட்டது. முத்தாய்ப்பு நிகழ்வாக ஸ்ரீ விநாயகர், முருகன், ஸ்ரீதேவி பூதேசி சமேத ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் சகிதமாக அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் வலம் வந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்