தைவான் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்

2017-05-23@ 11:13:32

தைபே: தைபே தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக அரங்கில் தைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. தைவானில் ஆராய்ச்சி பட்டம் படிக்கும் தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த வருடம் முதல் இளம் ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்படுகிறது. இவ்விழாவில் கலை, நடனம், இலக்கிய நிகழ்ச்சி, ஓவிய போட்டி, கவிதை போட்டி ஆகியவை நடைபெற்றது. சுமார் 450 பேர் கலந்து கொண்ட விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு
தைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்
ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபடி போட்டி
பிஜி சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலை ரூ.320 கோடியில் அழகுபடுத்த திட்டம்
ஹாங்காங்கில் இந்திய தூதரகத்தின் சார்பில் சர்வதேச யோகா தினம்
பாங்காக்கில் நடைபெற்ற உணவளிக்கும் உழவருக்கு கைகொடுப்போம் நிகழ்ச்சி
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
பெட்ரோலிய மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி
11:52
மதுரையில் அரிசிக் கடை உரிமையாளரிடம் 100 சவரன் நகை கொள்ளை
11:41
தமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து
11:34
நடிகர் ரஜினிகாந்த்-மெர்குரி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு
11:11
சென்னையில் அடுக்குமாடி வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
10:59
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே செல்போன் வெடித்ததில் பெண் உயிரிழப்பு
10:52