SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம்

2017-05-22@ 11:09:45

துபாய்: ஈமான் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நாளை 22.05.2017 திங்கட்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை கராமா பகுதியில் உள்ள வீ கேர் மெடிக்கல் செண்டரில் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் நீரிழிவு, ரத்த அழுத்தம், பொது மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட ஆலோசனைகள் நடைபெற இருக்கிறது.

முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் 050 51 96 433 / 055 800 7909 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

குறிப்பிடப்பட்ட நேரத்தில் வர இயலாதவர்கள் 04 26 11 061 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து வேறு ஒரு நாளில் இலவசமாக பரிசோதித்துக் கொள்ளலாம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathi_veedhulaa

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பத்மாவதி பரிநய உற்சவத்தின் படங்கள்

  • TransformerRobotJapan

    மடங்கினால் கார் ஆக மாறும் டிரான்ஸ்ஃபார்மர் ரோபோவை வடிவமைத்து ஜப்பான் பொறியாளர்கள் அசத்தல்

  • RapistSpainProtest

    ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி மாபெரும் போராட்டம்

  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

  • brazil_proteesst

    தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்