SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹாங்காங்கில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி

2017-05-17@ 11:51:46

ஹாங்காங்: ஹாங்காங்கில் தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் பங்கேற்ற விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. ஓட்டப்பந்தயம், குதித்தல் உள்பட பல போட்டிகளில் அனைவரும் கலந்து கொண்டனர். இப்போட்டியை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்டு களித்தனர். இரண்டாவது ஆண்டாக இந்த விளையாட்டுப் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!
Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

  • TripleTALAQ

    மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

  • phiLDAYAVill42padukaYAM

    ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

  • tHREEboyresucedITALY

    பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்