SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலேசியாவில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை

2017-05-15@ 11:45:03

மலேசியா: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை அனைத்து இந்து கோவில்களிலும் நடைபெற்றது. மலேசியாவில் உள்ள ராமலிங்கேஸ்வரர் கோவில், மஹாமாரியம்மன் கோவில், விநாயகர் கோவில், முருகன் கோவில் என அனைத்து கோவில்களில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள், இசை கச்சேரிகள் நடத்தப்பட்டன. மேலும் கோவில்களுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

naltrexone low dose depression open how to get naltrexone out of your system

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்