SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா

2017-04-28@ 10:54:30

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 7ம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஏப்ரல் 25ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டு வருஷாபிஷேகத்தில் ஒவ்வொரு சிறப்பு யாகம் நடைபெறுவது இவ்வாலயத்தி்ன் சிறப்பாகும். அவ்வழக்கத்தின் படி இவ்வாண்டு ஸ்ரீ மாதா மகா ராஞ்ஞி ஸ்ரீ மகா மாரியம்மன் மகா யாகம் நடைபெறுகிறது. இதில் முத்தாய்ப்பு நிகழ்வாக ஸகஸ்ர தீப புஷ்பாஞ்சலி பஞ்ச மூர்த்தி புறப்பாடு கோலாகலமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ மகா மாரியம்மன் அருளை பெற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-09-2018

    26-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • autumnfestivalchina

    சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

  • drumpsusma

    நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

  • rahulgandhiamedi

    உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

  • usstromattack

    ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்