SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏப்ரல் 22, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம்

2017-04-20@ 12:28:20

துபாய்: துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம் ஏப்ரல் 22 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இலவச மருத்துவ முகாமை நடத்த இருக்கிறது. துபாய் அல் ராஸ் மெட்ரோ ஸ்டேசன் எதிரில் அமைந்துள்ள அல் அப்ரா கிளினிக்கில் இந்த மருத்துவ முகாம் நடக்கிறது.  அமீரகத்தில் இந்த ஆண்டு சமூக தொண்டு ஆண்டாக அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பொது மருத்துவம் மற்றும் பல் ஆகிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. பொது மருத்துவத்தில் அனுபவம் வாய்ந்த டாக்டர்களும், பல் மருத்துவத்தை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் நஜிமா தலைமையிலான குழுவினரும் ஆலோசனை வழங்க இருக்கின்றனர்.

இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள்
முதுவை ஹிதாயத் 050 51 96 433
ஹமீது யாசின் 052 777 8341
முகைதீன் அப்துல் காதர் 050 658 9305
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

  • TripleTALAQ

    மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

  • phiLDAYAVill42padukaYAM

    ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

  • tHREEboyresucedITALY

    பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்