SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குவைத்தில் 12ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு மாநாடு & குழந்தைகளின் பல்சுவை நிகழ்ச்சிகள்

2017-04-18@ 11:48:26

தாயகத்திலிருந்து மவ்லானா கா.மு. இல்யாஸ் ரியாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்!!
இன்ஷா அல்லாஹ்...

* 20/04/2017 வியாழன் முதல் 22/04/2017 சனி வரை...
* நாள்தோறும் இரவு 7:00 மணி முதல்... & ஜும்ஆ நிகழ்ச்சி நண்பகல் 11:45 மணி முதல்...
* கே-டிக் தமிழ் பள்ளிவாசல், ஃகைத்தான் & உருது பள்ளிவாசல், ஃபஹாஹீல், குவைத்
* கருப்பொருள்: அண்ணல் நபியின் விண்ணுலகப் பயணம் - நண்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!
* குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!
* வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!
* பெண்களுக்கு தனியிட வசதி
* வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்
* இரவு உணவு ஏற்பாடு

vivitrol shot information oscarsotorrio.com naltrexone other names

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

  • TripleTALAQ

    மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

  • phiLDAYAVill42padukaYAM

    ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

  • tHREEboyresucedITALY

    பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்