SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்சில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாட்டம்

2017-04-18@ 11:39:11

பிரான்ஸ்: பிரான்சில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் மற்றும் பிராங்கோ இந்தியன் கலாச்சார சங்கம், தமிழ் புத்தாண்டு விழாவை கடந்த 14ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ் புத்தாண்டு அன்று காலையில் அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பஞ்சபுராணம் மற்றும் பக்திப்பாடல்களை பாடப்பட்டது. பின்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் அளிக்கப்பட்டது.

vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்