ஹாங்காங்கில் பங்குனி உத்திரம் விழா
2017-04-12@ 11:47:00

ஹாங்காங்: ஹாங்காங் ஹேப்பிவேலி இந்து கோயிலில், திருப்புகழ் சங்கம் சார்பில் பங்குனி உத்திரம் கொண்டாடப்பட்டது. பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து கொண்டு ஊர்வலம் வந்தனர். ஊர்வலம் வந்த பொருட்களை கொண்டு முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். பின்பு முருகப்பெருமானுக்கு வெள்ளிக்கவசம் சாட்டப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்பு திருக்கல்யாணமும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
அபுதாபியில் பொங்கல் நிகழ்ச்சி.... புதுவை முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
பொங்கலையொட்டி துபாயில் தேமுதிக அமீரகபிரிவு சார்பில் நடைபெற்ற கபடி போட்டி
இலங்கையில் அருள்மிகு ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா
இலங்கை கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகம்
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு
தைவான் தமிழ் சங்கத்தின் 2018 பொங்கல் விழா கொண்டாட்டம்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி