SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா

2017-04-05@ 11:23:30

சிங்கப்பூர்: ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திருவாதிரையை முன்னிட்டு கடந்த 3ம் தேதி ஸ்ரீ சிவபெருமானுக்கு ருத்ர ஹோமமும், ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு வித்யா ஹோமமும் நடைபெற்றது. ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கலசம் ஆலயம் வலம் வந்து சிவபெருமானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் கலசாபிஷேகம் நடைபெற்ற பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்