SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஹாங்காங்கில் நிருத்யாஞ்சலி நிகழ்ச்சி

2017-04-04@ 10:56:47

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஹரி ஓம் நடன அமைப்பின் வருடாந்திர நிருத்யாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 60க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று குச்சிப்புடி நடனம் மற்றும் திரை இசை பாடல்கள் நடனம் ஆடினர். கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் உள்ளூர் சீனர்கள் ஆவார்கள். இவர்கள் இந்திய கலைகளில் காட்டிய அக்கறை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியரும் பங்கேற்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2018

    19-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்