SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வளர்பிறை சதுர்த்தி, பங்குனி கார்த்திகை விழா

2017-04-03@ 10:58:19

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் வளர்பிறை சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ சித்தி விநாயகர் பெருமானுக்கு மகா கணபதி ஹோமமும், பங்குனி கார்த்திகையை முன்னிட்டு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு ஷண்முக சடாட்ச்சர ஹோமமும் நடைபெற்றது. விழாவை தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், கலாபிஷேகமும், அலங்கார மகா தீபாராதனையும் நடைபெற்றன. கிழமைகளில் சிறந்த வெள்ளி - திதியில் சிறந்த வளர்பிறை சதுர்த்தி - நட்சத்திரத்தில் சிறந்த கார்த்திகை மூன்றும் ஒன்றிணைந்த திருநாளாய் மார்ச் 31ம் தேதி அமைந்ததால் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் குவிந்தனர். இதனையடுத்து ஸ்ரீ மகா லட்சுமி தாயாருக்கும் மூல மந்திர மாலா மந்திர ஹோமமும் நடைபெற்றது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்