SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தான்சானியாவில் மான்ஸா தமிழ் சங்கத்தினர் இன்பச் சுற்றுலா

2017-03-07@ 12:22:53

தான்சானியா: கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள மான்ஸா தமிழ் சங்கத்தினர் 25 மைல் தொலைவில் உள்ள மச்சிண்டோஷ் பீச்சிக்கு இன்பச் சுற்றுலா சென்றனர். தளியாருக்கு சொந்தமான பீச்சில் சிறப்பு அனுமதி பெற்று குழந்தைகள், ஆடவர், பெண்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் பீச்சில் உள்ள நீச்சல்குளத்தில் அனைவரும் குளித்து மகிழ்ந்தனர்.

buy naltrexone click what is ldn used for

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்