SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்சில் மீனாட்சி சுந்தேரேசுவர் ஆலயத்தில் மகா சிவராத்திரி

2017-03-03@ 11:59:53

பாரீஸ்: பிரான்சில் அருள்மிகு மீனாட்சி சுந்தேரேசுவர் ஆலயத்தில் மகா சிவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்று பிரதோசமும் இணைந்து வந்ததால் ஆலயத்தில் உள்ள அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிவபெருமானுக்கு நான்கு கால பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரங்கள், மகா தீபாராதனை என இரவு முழுவதும் நடைபெற்றது. இரவு முழுவதும் கண் விழித்து வழிபட்ட பக்தர்கள், அடுத்த நாள் காலை 6 மணி வரை நடந்த பூஜைகளை கண்டு வழிபட்டனர்.

buy naltrexone naltrexone classification what is ldn used for
naltrexone injections site stopping ldn

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்